ஜெயலலிதா தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாது மணல் கடத்தல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா பல முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. இந்த சூழலில் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. நாளை சட்டசபை கூடவிருக்கின்ற நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் தலைமையில் கூடிய முதல் அமைச்சரவை.. கசிந்த ரகசிய அஜெண்டா! கோட்டையை அதிரவைக்கும் பரபரப்பு முடிவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications