தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரின் தந்தை மரணம்
Subscribe to Oneindia Tamil

பிரவீண் குமாரின் தந்தை சென்னையில் இன்று காலமானார்.அவருக்கு வயது 85.
அவரதது பெயர் அஸ்தானா . இவர், சமீபகாலமாகவே மயக்கம், உடல் தளர்ச்சி, வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அஸ்தானா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications