உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இந்திரா பானர்ஜி.. முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார் நீதிபதி இந்திரா பானர்ஜி. இவரது பதவிக்கலாம் முடிவடைவதை அடுத்து , தற்போது அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமி சந்திப்பு நடத்தினார்.
சந்திப்பில் இந்திரா பானர்ஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார். பணியை சிறப்பாக தொடங்க வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications