ஜல்லிக்கட்டு.... நல்ல தீர்ப்பு வரும்! - ஓபிஎஸ் நம்பிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

அப்போது, அவர் தமிழகம் முழுவதற்குமான பொதுவான விஷயம் உள்ளது. அது ஜல்லிக்கட்டுதான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தப் பிரச்சினை. தை மாதம் ஜல்லிக்கட்டு நடக்கும் என்றீர்கள். ஆனால், அதற்கான எந்த சமிக்ஞையும் வரவில்லை என்றார்.
இதற்கு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதிலுள்ள சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, வாதிடுவதற்கு சட்ட வல்லுனர்களை முதல்வர் ஜெயலலிதா நியமித்திருக்கிறார், என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications