For Daily Alerts
Just In
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வீடியோ
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கத்திரி வெயில் கொளுத்தி வரும் நேரத்தில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் கடந்த 48 மணிநேரத்தில் மழை பெய்துள்ளது.
வீடியோ:
Comments
English summary
Chennai meteorological department announced that some districts in TN will get rain another 24 hours.
Story first published: Saturday, May 7, 2016, 20:50 [IST]