குடியரசுத் தின விழாவில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பரிசு.. தமிழக ஆளுநர் அறிவிப்பு
குடியரசுத் தின விழாவில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: குடியரசுத் தின விழாவில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அலங்கார ஊர்திகளுக்கும் பரிசுகல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரினாவில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார். இதற்காக மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து கொடுக்கிறார். இந்த நிகழ்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பரிசு பொருள் வழங்கும் நிகழ்வும் நடந்தது.
அதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக ஆளுநர் விருது வழங்கினார். அதிகமாக கொடிநாள் நிதி வசூலித்ததற்காக விருது அளிக்கப்பட்டது. ஆட்சியர் சுந்தவல்லி பரிசினை பெற்றுக்கொண்டார். 1 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 3.42 கோடி வசூல் செய்து இருக்கிறார்.
மேலும் அணிவகுப்பில் வந்த சிறப்பான அலங்கார ஊர்திகளுக்கும் பரிசு அளிக்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. உயர்கல்வி துறைக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications