பாத்ரூம் சர்ச்சை.. மாவட்ட வாரி ஆய்வு.. பரபரப்பு புரோஹித்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கூட தமிழகத்தைக் கலக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவராக 2017ல் விளங்கினார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற உடன் தமிழை கற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் மாவட்டங்கள் தோறும் ஆய்வுகள் நடத்தி அதிரடி காட்ட காட்ட தமிழக அரசியல் இப்போது ஆளுநர் பன்வாரிலாலை மையம் கொண்டதாகவும் மாறிவிட்டது.

சமீபத்தில் கடலூரில் ஆய்வு மேற்கொண்டபோது பாத்ரூமுக்குள் போய் விட்டதாக சர்ச்சை எழுந்து பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது.












Click it and Unblock the Notifications