சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் தனியார் நிறுவனங்கள் 2 நாட்கள் விடுப்பு அனுமதிக்க அரசு அறிவுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மிக மோசமான வானிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. இன்னமும் இந்த மழை 48 மணிநேரத்துக்கு மிக மோசமாகிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக மோசமான வானிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 2 நாட்கள் பணியாளர்களுக்கு விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் அல்லது பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications