Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News: குட்கா ஊழல் வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் மீது அரசு நடவடிக்கை?

குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது,

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சசிகலா சிறை செல்ல தினகரன் காரணம்: குட்கா ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு

    சென்னை: குட்கா ஊழல் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் டிஜிபி ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    TN Govt to take action against DGP Rajendran in Gutka Scam?

    தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது, சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்பதும் புகார்.

    இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நீர்த்து போகச் செய்ய தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது; ஆகையால் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது.

    உ.பி. விபத்து 13 மாணவர்கள் பலி

    உத்தரப்பிரதேசத்தில் ரயில் மோதியதில் பள்ளிப் பேருந்து தூக்கி வீசப்பட்டது. இதில் 13 மாணவர்கள் பலியாகினர்.

    Apr 26, 2018, 8:46 pm IST

    சென்னையில் 27 இடங்களில் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி
    Apr 26, 2018, 8:46 pm IST

    பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்த தடை
    Apr 26, 2018, 8:26 pm IST

    மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
    Apr 26, 2018, 8:26 pm IST

    அனஞ்சியூர் கண்மாயில் மூழ்கி சுபாஷினி, கிஷோர் உள்ளிட்ட 4 சிறுவர்கள் பலி
    Apr 26, 2018, 6:19 pm IST

    கோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
    Apr 26, 2018, 6:18 pm IST

    பிற்பகலில் திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது
    Apr 26, 2018, 6:18 pm IST

    வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை
    Apr 26, 2018, 5:24 pm IST

    காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும் - தினகரன்
    Apr 26, 2018, 5:24 pm IST

    2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது - தினகரன்
    Apr 26, 2018, 4:04 pm IST

    மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஒப்புதல்
    Apr 26, 2018, 4:04 pm IST

    மாணவிகளுக்கு பாலியல் வலை: உதவி பேராசிரியர் முருகன் பணியிடை நீக்கம்
    Apr 26, 2018, 3:41 pm IST

    கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு களைகட்டப் போகிறதா தமிழக அரசியல்?
    Apr 26, 2018, 3:06 pm IST

    நாடு முழுவதும் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு
    Apr 26, 2018, 3:06 pm IST

    ஐடிபிஐ வங்கியில் ரூ600 கோடி கடன் மோசடி
    Apr 26, 2018, 3:05 pm IST

    ஆக்செல் சன்ஷைன் நிறுவனம் சிவசங்கரன் மீது ரூ600 கோடி வங்கி மோசடி
    Apr 26, 2018, 2:49 pm IST

    போராட்டம் நடத்தப்படும் இடங்களை வெளியிட்டது போலீஸ்
    Apr 26, 2018, 2:49 pm IST

    சென்னையில் போராட்டம் நடத்தும் இடங்கள் பட்டியல் வெளியீடு
    Apr 26, 2018, 2:22 pm IST

    தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் திடீர் சந்திப்பு
    Apr 26, 2018, 2:22 pm IST

    குட்கா விவகாரத்தில் டிஜிபி ராஜேந்திரனுக்கு நெருக்கடி
    Apr 26, 2018, 1:23 pm IST

    பொதுவாழ்க்கையில் இருப்போர் மீது அவதூறுகள் வரும்
    Apr 26, 2018, 1:23 pm IST

    சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
    Apr 26, 2018, 1:23 pm IST

    மடியில் கனமில்லை..வழியில் பயமில்லை- விஜயபாஸ்கர்
    Apr 26, 2018, 1:23 pm IST

    குட்கா ஊழல் குறித்த சிபிஐ விசாரணை உத்தரவுக்கு விஜயபாஸ்கர் பதில்
    Apr 26, 2018, 1:14 pm IST

    நிர்மலா தேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கருப்பசாமி நேற்று சரணடைந்தார்
    Apr 26, 2018, 1:14 pm IST

    நீதிமன்றத்தில் சரணடைந்த கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்
    Apr 26, 2018, 1:10 pm IST

    கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில்- அழகிரி பேட்டியால் பரபரப்பு
    Apr 26, 2018, 1:03 pm IST

    சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை - ஜெயக்குமார்
    Apr 26, 2018, 1:02 pm IST

    அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம்- ஜெயக்குமார்
    Apr 26, 2018, 1:02 pm IST

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி
    Apr 26, 2018, 1:02 pm IST

    குற்றவாளி என நிரூபணமானால் மட்டுமே அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகல் பற்றி கேட்கலாம்
    READ MORE

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+