அதிமுக ஆட்சி அடுத்த வாரத்தில் கலையும்.... ஜெ. அன்பழகன் திடீர் பேச்சால் பெரும் பரபரப்பு
அதிமுக ஆட்சி அடுத்த வாரத்தில் கலையும்.... ஜெ. அன்பழகன் திடீர் பேச்சால் பெரும் பரபரப்பு
Recommended Video

சென்னை: அதிமுக ஆட்சி அடுத்த வாரத்தில் கலைந்து விடும் என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜெ. அன்பழகன் பேசியதாவது:
நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய தேவை இல்லை.

இந்த அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தந்துள்ளனர். இந்த அரசு நீதிமன்றத்தின் படிகளிலே இருக்கிறது. அடுத்த வாரம் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும்போது இந்த அரசு தானாகவே கலைந்துவிடும்.
இவ்வாறு ஜெ. அன்பழகன் பேசினார். தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பளிக்க இருக்கிறது.
தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால் ஆட்சி தொடர்ந்து நீடிக்காது என்பதை சுட்டிக்காட்டி அன்பழகன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications