கருணாநிதி படம் வந்துருச்சு... 'அம்மா' போட்டோ எப்போ ரிலீஸ்?
ஜெயலலிதா நலமுடன் இருக்கும் படங்கள் எப்போ வெளியாகும் என்பது சமூகவலைதளவாசிகளின் கேள்வி.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நலமடைந்த நிலையில் அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது. இதேபோல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் விரைவில் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 60 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் கருணாநிதி. ஆனால் அவரது இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பும் எழுந்தது.
இதனிடையே கருணாநிதியும் திடீரென ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். அப்போது சமூக வலைதளங்களில் கருணாநிதி தாம் ஓய்வில் இருக்கும் படங்களை வெளியிடுவாரா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தற்போது கருணாநிதி நலமடைந்த நிலையில் தம்மை திமுக பொதுச்செயலர் அன்பழகன் சந்தித்த படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கருணாநிதி எப்படி தாம் உடல்நலமுடன் இருப்பதாக படத்தை வெளியிட்டிருக்கிறாரோ அதேபோல் ஜெயலலிதாவும் தாம் மறுபிறவி எடுத்திருப்பதாக கூறும் நிலையில் புகைப்படத்தை வெளியிடுவாரா? என சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications