ஹரித்துவாருக்கு புறப்பட்ட ‘12 அடி’ திருவள்ளுவர்... கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் ஆளுநர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உத்தரகாண்ட் மாநில பாஜ எம்பி தருண் விஜய் முயற்சியின் காரணமாக ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. அதற்காக திருவள்ளுவர் சிலை சென்னையில் இருந்து நேற்று ஹரித்துவாருக்கு புறப்பட்டது. தமிழக ஆளுநர் ரோசய்யா கொடியசைத்து திருவள்ளுவர் சிலை இருந்த வாகனத்தை வழி அனுப்பி வைத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications