உளவுப் பிரிவு ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்.. சத்தியமூர்த்தி லீவில் போனார்
உளவுப் பிரிவு ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்.. சத்தியமூர்த்தி லீவில் போனார்
சென்னை: தமிழக உளவுப் பிரிவு ஐஜியாக இருந்து வந்த சத்தியமூர்த்தி விடுப்பில் போயுள்ளார். அவருக்குப் பதில் புதிய ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார் தேவாசீர்வாதம். இவரை மாற்றி விட்டுத்தான் சத்தியமூர்த்தி அப்பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். தற்போது சத்தியமூர்த்தியை விடுப்பில் அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு தேவாசீர்வாதம் வந்துள்ளார்.

ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஏற்கனவே 10 நாள் விடுப்பில் சென்றுவிட்டார். அவர் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருப்பதாக சசி தரப்பு கருதியதால் சத்தியமூர்த்தியை விடுப்பில் செல்ல நிர்பந்தித்தது. இந்த நிலையில்தான் அவர் விடுமுறையில் போயுள்ளார். ஆனால் சத்தியமூர்த்தி சசி தரப்புக்கு வேண்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் உளவுத்துறை ஐஜியாக தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அதே ஆண்டு டிசம்பர் மாதம் அவரை மாற்றி விட்டு சத்தியமூர்த்தி கொண்டு வரப்பட்டார். தேவாசீர்வாதத்தை காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர். சசிகலா தரப்பின் நெருக்கடி காரணமாகத்தான் அப்போது தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
TN Intelligence IG Sathyamurthy has been shifted and Dadivson Devaseervatham has been brought to the post again. Sathyamurthy has gone on 10 days leave.
60
தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த சத்தியமூர்த்தி விடுமுறையில் போயுள்ளார். அவருக்குப் பதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications