அதிமுக மீது கமலுக்கு வெறுப்பு- ஆட்சியே இருக்கக் கூடாது என நினைக்கிறார்- அன்வர் ராஜா பதிலடி!
அதிமுக மீது கமலுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியே இருக்கக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம் என்று அதிமுக எம்பி அன்வர் ராஜா சாடியுள்ளார்.
சென்னை: தமிழகம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. எங்கள் மீது கமலுக்கு வெறுப்பு என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா சாடியுள்ளார்.
ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கமல்ஹாசன் நேரடியாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு அதிமுக எம்பி அனவர் கொடுத்த பதிலடி:

சரியான பாதைதான்
தமிழகம் சரியான பாதையில்தான் செல்கிறது. சரியான பாதையில் செல்லவில்லை என்றால் முறையான விளக்கத்தை தர வேண்டும்.

வெறுப்புதான்
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் குதிரை பேரம் நடக்க எங்கு வாய்ப்புள்ளது. அதிமுக மீது கமலுக்கு வெறுப்பு உள்ளது, அது என்னதான் என்று தெரியவில்லை.

ஆழமான எண்ணம்
சினிமாவை போன்று அரசியலும் இருக்கும் என நினைக்கிறார் கமல். அதிமுக ஆட்சி இருக்கக் கூடாது நீக்க வேண்டும் என்பது அவரது ஆழமான எண்ணமாக உள்ளது.

விஸ்வரூபம்
விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு எதிர்க்கிறார். ஜெயலலிதா இல்லாத நிலையில் தற்போது கமல்ஹாசன் எதிர்த்து வருகிறார்.
இவ்வாறு அன்வர் ராஜா கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications