பஸ் கட்டண உயர்வால் தோல்வி பீதி.. உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தமிழக அரசு தீவிரம்
உள்ளாட்சி தேர்தலை மேலும் 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறதாம்.
Recommended Video

சென்னை: பேருந்து கட்டண உயர்வால் படுமோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 30-க்குள் நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் பல கண்டனங்களுக்குப் பின்னர் தேர்தல் நடத்துவதாக வாக்குறுதி அளித்தது.

மக்கள் கொந்தளிப்பு
இந்த நிலையில் திடீரென வரலாறு காணாத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் அணிவகுப்பு
மாணவர்கள், பெண்கள், அனைத்து கட்சியினரும் வீதிக்கு வந்து போராடியும் தமிழக அரசு பைசா கணக்கில்தான் கட்டணத்தைக் குறைத்தது. இப்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.

ஒத்தி போட ஆலோசனை
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் உள்ளதும் போச்சு என்கிற நிலைமைதான் என்பது ஆளும் அதிமுகவின் அச்சம். இதனால் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து படுமும்முரமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

போராடியாவது ஒத்திவைக்க மும்முரம்
மாணவர்களின் பொதுத்தேர்வுகள் நடப்பதால் உள்ளாட்சி தேர்தலை மேலும் 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதிமன்றத்திடம் கடைசியாக அவகாசம் கேட்டுப் பார்க்கலாம் என நினைக்கிறது தமிழக அரசு. நீதிமன்றம் கடுமையே காட்டினாலும் போராடியாவது அவகாசம் வாங்கிவிடுவது என்பதற்கான வேலைகளில் அரசு தரப்பு மும்முரமாக இறங்கியுள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications