கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் 100 தமிழக லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன! #cauvery
சேலம்: கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் 100க்கும் மேற்பட்ட தமிழக லாரிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு காவி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கன்னட அமைப்பினர் உச்சகட்ட வன்முறையில் இறங்கினர். ஒரே நாளில் 100க்கும் அதிகமான பேருந்துகள், லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

கர்நாடகா லாரிகளைத் தேடி தேடி கன்னட அமைப்பினர் தீ வைத்து எரித்தனர். இதனால் கர்நாடகாவில் தமிழக லாரி உரிமையாளர்கள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழக லாரிகளுக்கு கர்நாடகா போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், 100க்கும் அதிகமான தமிழக லாரிகள், கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்து லாரிகளும் வந்து சேரும் வரை பாதுகாப்பு தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications