இந்தக் கடிதம் கொண்டு வருபவரிடம் 10 கபாலி டிக்கெட் தரவும்.. அமைச்சர் "பி ஏ" ஏற்படுத்திய கிலி!
சென்னை: கபாலி பட டிக்கெட்டுக்களுக்காக தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. சிபாரிசு கடிதம் அளித்ததாக ஒரு செய்தி வாட்ஸ்ஆப்பில் உலா வருகிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை வெளியாக உள்ளது. இதனால் திரும்பும் பக்கம் எல்லாம் கபாலி பேச்சாகவே உள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. அதாங்க உதவியாளர் டிக்கெட் கேட்டு அபிராமி தியேட்டருக்கு சிபாரிசு கடிதம் எழுதியுள்ளாராம்.
அவர் கடிதத்துடன் கூடிய இந்த செய்தி வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. அதை அப்படியே உங்களுக்கும் தெரிவிக்கலாம் என நினைத்தோம்.

தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய சிபாரிசு கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தலைமைச் செயலகம்,
சென்னை
தேதி: 15.7.2016
வி. பிரேம்குமார்
செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் மூத்த உதவியாளர்
பெறுநர்,
மேனேஜர்,
அபிராமி தியேட்டர்,
சென்னை- 7
ஐயா,
இந்த கடிதத்தை கொண்டு வரும் திரு ரிஸ்வான் அவர்களுக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான 10 டிக்கெட்டுகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications