ப.சிதம்பரத்துக்கு சட்டசபையில் செம 'டோஸ்' விட்ட தமிழக அமைச்சர்!!
சென்னை: தமிழக அரசின் பொருளாதார நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறது என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவோ இன்று சட்டசபையில் ப.சிதம்பரத்தை வறுத்தெடுத்துவிட்டார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் எம். குணசேகரன், சிவகங்கை தொகுதியில் இருந்து எம்.பி.யான மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்கும் உதவவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் செயல்பாடுகள் குதிரையை குப்புறக் கவிழ்த்து குழிபறித்த கதைதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை.
60 சதவீத சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே கடன் பெறுகின்றனர். அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை வணிக வங்கிகளுக்கும் வழங்க ப. சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications