மீனவர் பிரச்சனை... சுஷ்மா ஸ்வராஜூடன் தமிழக எம்.பி.க்கள் வரும் 31-ந் தேதி சந்திப்பு: பொன். ராதா
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக எம்.பி.க்கள் வரும் 31-ந் தேதி சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாக நடக்கும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக எம்.பி.க்கள் வரும் 31-ந் தேதியன்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து பேச உள்ளனர். விரைவில் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும்.
வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications