ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் நாளை போராட்டம் #saveneduvasal
புதுக்கோட்டை மாவ்டடம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடைபெற உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, புதுக்கோட்டையில் வரும் 26ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

"கூடுவோம் நெடுவாசலில் இடம்: திலகர் திடல், புதுக்கோட்டை நாள்: 26 பிப்ரவரி 2017. அடுத்தகட்ட போராட்டம் தயார். #SaveNeduvasal" என்ற பெயரில் சோஷியல் மீடியாவில் இதற்கான அழைப்பு சுற்றி வருகிறது.
கூடுவோம் நெடுவாசலில்
— Chennai Memes (@MemesChennai) February 21, 2017
இடம்: திலகர் திடல், புதுக்கோட்டை
நாள்: 26 பிப்ரவரி 2017 :)#அடுத்தகட்ட போராட்டம் தயார்.#SaveNeduvasal pic.twitter.com/Y0xNmYoaUk
புதுக்கோட்டை மாவ்டடம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications