மீண்டும் 'அம்மா' தான் ஆட்சிக்கு வருவார் என்கின்றனர் மக்கள்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
திண்டுக்கல்: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வருவார் என்று மக்கள் கூறுவது கேட்கிறது என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தவிர்த்தும் பலவற்றை முதல்வர் ஜெயலலிதா செய்து வருகிறார். விலையில்லா அரிசி, பள்ளி மாணவ-மாணவியருக்கு 14 வகையான உபகரணங்களை அளிக்க ஏற்பாடு செய்தவர் முதல்வர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வருவார் என்று மக்கள் கூறுவது கேட்கிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications