தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் – 18 ஆம் தேதி மறக்காம போட்டுடுங்க!
சென்னை: தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற 18 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பில், " கடந்த 20 ஆண்டுகளாக நாடு முழுவதும் கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முதல் தவணை முகாம் ஜன. 18 ஆம் தேதியும், 2 ஆம் தவணை முகாம் பிப்ரவரி 22 ஆம் தேதியும் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 68 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஜன. 18 ஆம் தேதியும் பிப்ரவரி 22 ஆம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் சுமார் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். முதல் தவணை சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நாளில் சென்னையில் 6.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இதற்காக 1502 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கும் முகாமில் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
அதேபோல, ரயில், பேருந்து நிலையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கும் பணிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவெளியின்றி நடைபெறும்" என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications