பரம்பிக்குளம் அணையில் தமிழக பொதுப்பணி அதிகாரி, பொதுமக்கள் மீது கேரளா போலீஸ் தடியடி- பதற்றம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் பொதுமக்கள் மீது கேரளா போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளா எல்லையில் தமிழகத்துக்குச் சொந்தமான பரம்பிக்குளம் அணை உள்ளது. பரம்பிக்குளத்தின் அணை பரமாரிப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையை பார்வையிட தமிழக அதிகாரிகள் சென்ற போது கேரளா போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர்.
இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது கேரளா போலீசார் தடியடி நடத்தினர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
கர்நாடகாவுடன் தமிழகம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் கேரளா போலீசார் தடியடி நடத்தியிருப்பது பொள்ளாச்சி எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications