Breaking News: நீட் பலி- மாணவர் மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு
நீட் தேர்வு மையங்களை தேடி தேடி வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் விடிய விடிய பரிதவித்தனர்.
Recommended Video

எர்ணாகுளம்: கேரளாவில் மகனை நீட் தேர்வுக்கு அழைத்துச் சென்ற நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊரான திருத்துறை பூண்டிக்கு கொண்டுவரப்படுகிறது.
அப்பா எங்கே?
நீட் தேர்வு எழுத சென்ற இடத்தில் மரணித்து போன கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு முடிவடைந்த பின்னர் அப்பா எங்கே எனக் கேட்டு கண்கள் விரிய தேடிய காட்சிகள் கண்ணீரை வரவழைக்கிறது.
உயிர் பலி
நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்ற திருத்துறைத்துறை பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார். இதனிடையே கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் சபரி என்பவர் மயங்கி விழுந்தார்.

நீட் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சிக்கிம் என 2,000 கிமீ தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதற்குள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கினர்.
இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதற்குள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கினர். கோவையில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு செல்ல வேண்டிய ரயில் தாமதமானதால் மாணவர்கள் தேர்வு எழுத முடியுமா? என்கிற நிலை ஏற்பட்டிருந்தது. தாமதமாக
தமிழகத்திலும் கூட மாணவர்கள் கேட்ட தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யாமல் பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. நீட் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கினாலும் காலை 7.30 மணி முதலே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications