தமிழகத்தில் வெங்காயம் தட்டுப்பாடு வராது: அமைச்சர் வைத்திலிங்கம்
சென்னை: தமிழகத்தில் வெங்காயம் தட்டுப்பாடு வராது என தமிழக வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயத்திற்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆங்காங்கு வெங்காயங்களைத் திருடுவதும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கவும், வெங்காய விலையைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பிரச்சினை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.
அப்போது, இது குறித்து தமிழக வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம் கூறுகையில், "தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வெங்காயம் பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்துள்ளது. விரைவில் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வெங்காய உற்பத்தி இருக்கும்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications