வீட்டில் கிறிஸ்துமஸ் தோரணம் அமைத்த வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே கிறிஸ்துமஸ் தின அலங்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம் தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் ஜெரோம் (31). கூலித் தொழிலாளியான இவர் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, தனது வீட்டில் மின் விளக்குகள்,தோரணங்கள் அமைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மின்கம்பி வயர்களில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்பாராத விதமாக வாலிபர் ஜெரோம் உடலில் மின்சாரம் பாய்ந்ததில், அவர் அதேஇடத்தில் மயங்கி கீழே விழுந்தாராம். அருகேயுள்ளவர்கள் சிலர் ஓடிவந்து பார்த்து, அவரை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெரோம் உயிரிழந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications