சுற்றுலா சென்ற 4 தமிழர்கள் மீது ஆந்திரா வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற 4 தமிழர்களை ஆந்திரா வனத்துறையினர் கொடூரமாக தாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக- ஆந்திரா எல்லையில் உள்ள தடா அருவிக்கு சென்னைவாசிகள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சென்னையில் இருந்து நேற்று தடா அருவிக்கு சென்ற 4 இளைஞர்களை ஆந்திரா வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தமிழக பதிவெண் வாகனங்களை ஆந்திராவுக்குள் அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது 20 தமிழர்களை சுட்டுக் கொலை செய்தது போல உங்களையும் கொன்றுவிடுவோம் எனக் கூறி காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை இளைஞர்கள் உயிர் பிழைத்தால் போதும் என திரும்பி வந்துள்ளனர்.
இச்சம்பவம் ஆந்திரா செல்லும் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications