காங்.கை முடக்க முயலும் மத்திய அரசு.. டிச. 19ல் ஆர்ப்பாட்டம்... ஈ.வி.கே.எஸ் அறிவிப்பு
சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கின் மூலம் காங்கிரஸ் கட்சியை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியை அரசியல் களத்தில் நேரடியாக சந்திக்க துணிவில்லாமல் சுப்பிரமணியன் சுவாமியை தூண்டிவிட்டு நேஷனல் ஹெரால்டு வழக்கு மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வழக்கை எவ்வித தயக்கமும் இன்றி மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்திராகாந்தியின் மீது எத்தகைய அடக்குமுறைகளை ஏவிவிட்ட போதும் இந்திராகாந்தி அதனை தளாராமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றாரோ, அதேபோல அவரது மருமகள் சோனியா காந்தியும் நிச்சயம் சந்தித்து வெற்றிவாகை சூடுவார்.
பாஜகவின் இந்த பழி வாங்கும் போக்கை மக்கள் மன்றத்தில் அமல்படுத்தும் வகையில் டிசம்பர் 19-ம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications