கேப்டன்: மாப்பு, வச்சுப்புட்டாங்கடா ஆப்பு- ட்விட்டரில் தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ட்விட்டரில் #TNElectionResults என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அதிமுக 134 இடங்களிலும், திமுக 79 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் மக்கள் இது குறித்து தான் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
#TNElectionResults என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
|
டாஸ்மாக்
திமுகவினர் டாஸ்மாக்கிற்காக அம்மாவுக்கு வாக்களித்துவிட்டார்கள் போல #TNElectionResults
|
இலவசம்
இலவசம் கூடவே கூடாதுன்னு சொல்லறவன்
பூராம் இணையதளாத்துல ஸ்டேட்டஸ்
போட்ட கையோடு, ஓட்டு போடாம வூட்டுல
தூக்கிட்டு கெடந்தான்..#TNElectionResults
|
கேப்டன்
கேப்டனின் நிலைமை இது தான் என்று கூறி ஒரு மீம்ஸ் போடப்பட்டுள்ளது.
|
எம்.ஜி.ஆர்.
MGR இன்னும் உயிரோடத்தான் இருக்கார் போல #TNElectionResults #ADMK
|
ஜெயலலிதா
மேடை பிரச்சாரங்களில் மற்ற கட்சிகளையோ, கட்சி தலைவர்களையோ இரட்டை அர்த்த ஏகவசனம் செய்யாதது ஜெ வின் கூடுதல் பலம்..#TNElectionResults
|
வைகோ
வைகோ டூ கேப்டன்: தம்பி, இந்த வைல்டுகார்ட் ரவுண்டு ஏதும் இருக்கான்னு எலக்சன் கமிஷன் கிட்ட கேப்போமா#TNElectionResults
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications