தூத்துக்குடியில் மோசமான நிலையில் பேருந்துகள்.. குலைநடுக்கத்தில் பயணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் அரசு பஸ்கள் மோசமான நிலையில் காட்சியளிப்பதால் அவற்றில் பயணிகள் உயிர் பயத்தில் பயணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் பல பழுதடைந்த நிலையிலேயே இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சாத்தான்குளம் பணிமனையி்ல் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் இப்படி குறைபாட்டுடன் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் கிராம மக்களும், நகர பகுதி மக்களும் டவுண் பஸ் வந்தாலே ஒரமாக ஒதுங்குகின்றனர். குறிப்பாக காலை, மாலை இயக்கப்படும் நகர பஸ் பராமரிப்பு மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இப்படி சில பஸ்கள் வழக்கம் போல் நேற்று மாலை இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் பயணம் செய்தனர். இவற்றில் பல திடீரென கியர் ராடு உடைந்ததால் அந்தந்த பiகுதிகளில் நிறுத்தப்பட்டது.
இதனால் அந்த வழியாக வந்த பிற பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இனியாவது பழுதடைந்த நிலையில் இருக்கும் பஸ்களை சீரமைத்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications