மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 - சென்னை கலெக்டர் அறிவிப்பு
சென்னை: சென்னை மழை சேத விவரங்களை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை கண்டறிந்து அவற்றை விரைந்து களைந்திடவும், நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்கிடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில், வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த்துறையின் அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணிகளை துரிதப்படுத்தி கண்காணித்திடவும், சேதங்களை கணக்கிடவும் அனைத்து வட்டங்களுக்கும் துணை கலெக்டர் நிலையில் 10 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications