டொமாட்டோ தெரியும் அதென்ன அம்மாடோ.... ஒரு தக்காளிக்கு இந்த அக்கப்போரா?
அதிமுகவினர் என்றாலே அம்மாவிற்கு குனிந்து கும்பிடு போடுபவர்கள். கார் டயரை கூட விடாமல் கும்பிடுபவர்கள் என்றாகிவிட்டது. ஒரு விவசாயி வீட்டு தோட்டத்தில் விளைந்த தக்காளி குனிந்து கும்பிடு போடுவது போல இருக்கிறது. இந்த தாக்காளியை 'அம்மாடோ' என்று போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
ஒரு வேள போய்ஸ் கார்டனல காய்த்திருக்குமோ #அம்மா தக்காளி😝😝😝👇 pic.twitter.com/BDsTkveRrz
— என் தாகம் (@bijubons) May 3, 2016
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதாவைப் பார்த்து சாஸ்டாங்கமாய் விழுந்து வணங்குவார்கள். இந்த தக்காளியைப் பார்த்தால் அப்படி விழுந்து கும்பிடும் அதிமுகவினரைப் போலவே இருப்பதாக கூறி ஆள் ஆளுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர்களில் வைரலாக்கி வருகின்றனர்.
வேட்புமனு தாக்கலில் ஜெயலலிதா தன்னை ஒரு விவசாயி என்று கூறியுள்ளதால் இது ஜெயலலிதா வீட்டில் விளைந்த தக்காளியாகவும் இருக்கலாம் என்றும் கேட்டு வருகின்றனர்.
என்னமோ போங்க வலைஞர்களே...ஒரு தக்காளிக்கு இந்த அக்கப்போரா? தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன வரப்போகுதே தெரியலையே.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications