இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ66.05, டீசல் லிட்டர் ரூ57.19
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.05க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.19க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை சற்று உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:
சென்னையில் பெட்ரோல், விலை நேற்றை விட 19 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.05க்கும், நேற்றைய டீசல் விலையை விட 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.19 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications