செம்ம கிளைமேட்.. தண்ணீரின் வேகமும் குறைந்தது.. 23 நாட்களுக்குப் பிறகு ஓகனேக்கலில் குளிக்க அனுமதி!
23 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்: 23 நாட்கள் கழித்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. கனமழை தீவிரமாக பெய்ததால், கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறந்துவிடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 10-ந்தேதி முதல் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று முதல் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பரிசல் இயக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று ஒகேனக்கல்லில் பரிசலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
தண்ணீர் வரத்து நேற்றும், இன்றும் குறைந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 23 நாட்களுக்கு பின்னர் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications