சட்டசபை தேர்தலில் வணிகர்கள் ஆதரவு யாருக்கு? வெள்ளையன் எக்ஸ்குளூசிவ் பேட்டி-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் கட்சிகளுக்குதான், வணிகர் சங்கம் ஆதரவு அளிக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் மக்கள் பிரச்சினைகளை பற்றி யாரும் பேசவில்லை. உலக வர்த்தக ஒப்பந்தம் எனும், தேச விரோத ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவிப்போம் என்று, கூறுவோருக்குதான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று முடிவு செய்தோம். இதுவரை யாரும் உறுதியாக இதுபற்றி கூறவில்லை.
குறைந்தபட்சம் ஆன்லைனில் புக்கிங் செய்யும் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு செல்வதை தடுக்கவாவது கட்சியினர் முன்வர வேண்டும். அந்த கட்சிகளுக்கே எங்கள் வாக்கு. இவ்வாறு வெள்ளையன் தெரிவித்தார். அவரது பேட்டியை வீடியோவில் பார்க்கலாம்:
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications