ஆர்.கே.நகரில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிக்கை.. டிராபிக் ராமசாமி மனு டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கண்காணிப்பு குறித்த டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் டிராபிக் ராமசாமி. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று, டிராபிக் ராமசாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், பதற்றமான 29 இடங்களில் 104 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் துணை ராணுவம் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications