பேனர்களைத் தொடர்ந்து ஆட்டோ பறிமுதலில் குதித்த டிராபிக் ராமசாமி... மதுரையில் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மக்கள் பாதுகாப்பு கழக தலைவரும் சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி, மதுரையில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications