மரக்கிளை விழுந்து மின்கம்பி அறுந்தது.. மதுரை- திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: குழித்துறை அருகே மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பி அறுந்ததால் மதுரை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்த விரிகோடு என்ற பகுதியில் மரம் முறிந்து, ரயில் பாதை மின்சார கம்பியில் விழுந்ததால், மின் கம்பி அறுபட்டது. இதனால் ரயில்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.

மதுரை, நெல்லை, நாகர்கோயில் மார்க்கமாக திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications