மாமனார்-மாமியார் தற்கொலை – கடன் தொல்லையால் மருமகனும் தற்கொலை
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன்-உமையாள் தம்பதியின் மருமகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவர்களின் மகளான ரமாவின் கணவர் செந்தில், குறிஞ்சிபாடியில் வட்டி கடை நடத்தி வந்த நிலையில் அவரும் கடன் தொல்லையில் இருந்து வந்துள்ளார். இதனால் பணத்தை கேட்டு அவருக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று செந்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ரவிச்சந்திரன்-உமையாள் தூக்கு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து ரவிச்சந்திரன் தம்பதி தூக்கில் தொங்கினார்களா அல்லது அந்த தகவல் கிடைப்பதற்கு முன்பாகவே தம்பதிகள் தங்கள் முடிவை தேடி கொண்டார்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications