திருச்சி ரயில்வே பெண் இன்ஸ்பெக்டர் திடீர் தற்கொலை! - வீடியோ
மானாமதுரையைச் சேர்ந்த அமுதசெல்வி, திருச்சி ரயில்வே போலீஸில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். அவர் உடல்நலக்குறைவால் மருத்துவவிடுப்பில் இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிவகங்கை: திருச்சி ரயில்வே போலீஸில் வேலை பார்த்து வந்த இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை கண்ணர் தெருவில் வசித்து வருபவர் ராஜபாண்டி. இவருடைய மணைவி அமுதசெல்வி, திருச்சி ரயில்வே போலீஸில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால், அவர் சிகிச்சை பெறுவதற்காக நான்கு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்துள்ளார்.
ஆனால், திடீரென அவர் மானாமதுரையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் முகமது அப்துல்லா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி, தற்கொலைக்கான காரணத்தை விளக்கி கடிதம் எழுதிவைத்துள்ளார். அமுதசெல்வி இயல்பிலேயே தைரியமானவர் என்பதால் அவருடைய தற்கொலை அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications