டிடிவி தினகரன் மனித புனிதர் கிடையாது.. லஞ்சம் கொடுத்தார், கைதானார்: தமிழிசை தடாலடி
சென்னை: மனித புனிதரை கைது செய்யவில்லை, லஞ்சம் கொடுத்தவர்தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக அவரின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில் மனித புனிதரை கைது செய்யவில்லை. தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுத்தவரைத்தான் கைது செய்துள்ளார்கள். சட்டம் தனது கடமையை செய்துள்ளது. தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடத்திய அளவுக்கு லஞ்ச ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளது. எனவே தவறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினகரன், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்தது கையும் களவுமாக பிடிபட்டது. அதைப்போல தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் உறுதியாகியுள்ளது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications