ஈபிஎஸ், ஓபிஎஸ் எல்லாம் சிறு துரும்பு... இரட்டை இலை எங்களுக்கே - தினகரன்
சட்டவிதிப்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று டிடிவி தினகரன்நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஈபிஎஸ், ஓபிஎஸ் எல்லாம் சிறு துரும்புதான் என்றும் சட்ட விதிகளின் படி இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் தேர்தலின் போது ஓபிஎஸ், சசிகலா அணிகள் சின்னம், கட்சிக்காக முட்டி மோதியதால் அதிமுக சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. அதே நேரத்தில் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு இரட்டை இலை சின்னம் கேட்டு முட்டி மோதுகிறார்.
இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் 7 முறை விசாரணை நடைபெற்றுள்ளது. இது குறித்த தீர்ப்பு எந்த சமயத்திலும் வெளியாகலாம். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சட்டவிதிப்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.
திருவானைக்காவலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 90 சதவிகித அதிமுகவினர் எங்களோடுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் சிறு துரும்புதான் என்று கூறிய அவர், இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications