"நமது எம்ஜிஆர்" நாளேட்டில் கருப்பு ஆடுகள்... நடவடிக்கை எடுத்தாகிவிட்டது... தினகரன்
நமது எம்ஜிஆர் நாளேட்டில் கருப்பு ஆடுகளாக இருந்தவர்களை நீக்கப்பட்டுவிட்டனர் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரை: நமது எம்ஜிஆர் நாளேட்டில் பாஜகவுக்கு எதிராக எழுதியவர்களை விவேக் நீக்கயிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மேலூரில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஏற்றிய ஏணியை மிதிப்பவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனரை நீக்கியுள்ளனர்.
நமது எம்ஜிஆர் நாளேடு முன்னர் சசிகலா மேற்பார்வையில் இருந்தது. தற்போது எங்கள் உறவினர் விவேக் பொறுப்பில் இருக்கிற்றது.
நமது எம்ஜிஆர் நாளேட்டில் கருப்பு ஆடுகளாக இருந்தவர்களை விவேக் நீக்கவிட்டார். மேலும் பாஜகவுக்கு எதிராக எழுதியவர்களையும் இன்னேரம் அவர் நீக்கியிருப்பார் என்று கருதுகிறேன்.
இந்த மேலூர் பொதுக் கூட்டம் எனக்கு வெற்றியைக் கொடுக்கும். சுயநலத்துக்காக மற்றவர்கள் சொல்லை கேட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications