குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு.. அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்
குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மிது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள 36 பேர் மீது இந்தியா இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது எடப்பாடி அரசின் காழ்ப்புணர்ச்சி என தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குற்றம் செய்ததால் தான் டிடிவி தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications