"திகுதிகு" தினகரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2017ம் ஆண்டில் அரசியலில் புயலைக் கிளப்பிய ஒருவர் என்றால் அது தினகரன்தான். எத்தனை அடித்தாலும் சிரித்தபடி வாங்கிக் கொண்டு வளைய வந்தவர் தினகரன்.

அதிரடி ரெய்டுககள், திகார் சிறைவாசம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்.

TTV Dinakaran made the headlines hot

விடாது கருப்பாய் விஸ்வரூபம் காட்டுகிறவர். அரசியலைவிட்டே தினகரனை ஓடவைக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையையும் பணபலத்தால் சாதித்து காட்டிவிட முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து சவால்விட்டுக் கொண்டிருப்பவர் தினகரன்.

2017ம் ஆண்டின் பரபரப்பு அரசியல் தலைவர்களில் தினகரனும் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+