ஆர்.கே நகர் மக்களுக்கு நன்றி.. தொகுதிக்கு சென்று தினகரன் பேச்சு!
ஆர்.கே நகரில் வாக்காளர்களை சந்தித்து வருகிறார் டி.டி.வி. தினகரன்.
சென்னை: ஆர்.கே நகரில் வாக்காளர்களை சந்தித்து வருகிறார் டி.டி.வி. தினகரன். மேலும் அவர் தேர்தல் வெற்றிக்காக தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
ஆர்.கே நகர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நின்று தினகரன் அபாரமாக வெற்றிபெற்றார். அதன்பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தனது முதல் சட்டமன்ற பேச்சை பேசினார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஆர்.கே நகர் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அதன்பின் அவர் மக்கள் முன்னிலையில் பேசினார். அதில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்று கூறினார்.
மேலும் அவர் பேருந்து கட்டண உயர்வு குறித்து பேசினார். அதில் ''பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும். மக்கள் பேருந்து கட்டண உயர்வை ஏற்கவில்லை. விலை உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் ''அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளோம். நாங்கள் எப்போதும் அதிமுகதான். மீண்டும் அந்த பெயரில் செயல்படுவோம்'' என்று கூறினார்.
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications