ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த டிடிவி.தினகரன் முயற்சி.. தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார்
தோல்வி பயம் காரணமாக தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக ஓபிஎஸ் அணியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: தோல்வி பயம் காரணமாக தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக ஓபிஎஸ் அணியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தேர்தலை நிறுத்துவதற்காக ஆர்.கே.நகரல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த தினகரன் அணி திட்டமிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் தரப்புக்கும் சசிகலாவின் டிடிவி.தினகரன் தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் லைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஓ.பி.எஸ். அணி எம்.பி. மைத்ரேயன் புகார் அளித்துள்ளார். அதில் ஆர்.கே.நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த தினகரன் அணியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தேர்தலை நிறுத்த சதி என தேர்தல் அதிகாரியிடம் மைத்ரேயன் மனு அளித்துள்ளார். மேலும் தோல்வி பயம் காரணமாக தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications