விஷால் என் நண்பர்தான்.. ஆர்.கே.நகரில் நான் போட்டியிட சொல்லவில்லையே... தினகரன்
விஷால் என் நண்பர்தான், ஆனால் நான் சொல்லி அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: விஷால் என் நண்பர்தான், இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம். ஆனால் நான் சொல்லித்தான் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தவறான கருத்து என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த தகவலை விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து ஏராளமான யூகங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தினகரன் கூறுகையில், விஷால் உட்பட யார் போட்டியிட்டாலும் என் வெற்றியை பாதிக்காது.
'அம்மா' வேட்பாளராகிய எங்களது வெற்றி பாதிக்கப்படாது. ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
விஷால் என் நண்பர்தான். அவரிடம் அடிக்கடி போனில் பேசுவேன். ஆனால் நான் சொல்லி விஷால் போட்டியிடவில்லை. அவர் அறிவிப்பிற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார் தினகரன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications