ஜெ. சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சி... சசிகலா அனுமதியுடன் ரிலீஸ் பண்ண ரெடி- தினகரன்!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சசிகலா அனுமதியுடன் வெளியிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
குடகு : மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சசிகலா அனுமதியுடன் வெளியிடுவோம் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
குடகில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது : ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆளுநர் பார்த்துவிட்டு போய் அறிக்கை கொடுத்தார்.
அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் என்று பலரும் பார்த்துவிட்டு சென்றனர்.

சசிகலாவே பார்க்கலையே
அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார், அக்டோபர் 1ம் தேதிக்குப் பின்னர் எனது சித்தியைக் கூட மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை.

10 நிமிடம்தான் அனுமதி
நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர்கள் அனுமதிக்கவில்லை, எப்போதாவது 10 நிமிடம் நேரம் கொடுப்பார்கள் அப்போது மட்டும் பார்த்துவிட்டு வந்தார்.

எங்களுக்கு பயமில்லையே
சிபிஐ விசாரணைக்குக் கூட உத்தவிடட்டும் எங்களுக்கு பயமில்லை. பதவி போன பிறகு எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம், அன்று முதல்வர் பதவி கொடுத்த போது வேண்டாம் என்று சொல்லிவிட்டு எதிர்த்திருக்க வேண்டியது தானே.

சிசிடிவி காட்சி
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த சிசிடிவி காட்சிகள் உள்ளன. சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு அவருடைய அனுமதியைப் பெற்று அந்தக் காட்சிகளை வெளியிடுவது பற்றி முடிவு செய்வோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications