டிடிவி தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும்.. சாபம் விடும் எச்.ராஜா!
டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பணம் கொடுத்து டிடிவி தினகரன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம், ஆனால் அது நீடிக்காது என்றார்.
டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் 5 மாதமாக வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
More From
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications